Sunday, September 13, 2015

அஜித்தின் மோகினிமணி (# MohiniMani) பவுண்டேஷன்



உங்களுக்கு சூர்யாவின் # அகரம்
பவுண்டேஷன் தெரிந்திருக்கும்!
விஜய்யின் # மக்கள்இயக்கம்
தெரிந்திருக்கும்!
அஜித்தின் மோகினிமணி
(# MohiniMani) பவுண்டேஷன்
தெரியுமா????
நிச்சயம் பலருக்கும் தெரிந்திருக்க
வாய்ப்புகள் இல்லை! ஏன் என்றால்
அவர்தான் உதவிகளே
செய்வதில்லையே என கூக்குரல்
எழுப்பவே நேரம் சரியாக இருக்கிறது
சிலருக்கு!
அஜித்தின் ‪#‎MohiniMani‬ Foundation ஒரு
Non Goverment Organisation (NGO).
அஜித்தின் அம்மாவின் பெயர்
(மோகினி), அப்பாவின் பெயர் சுப்பிர
(மணி). இவர்களின் பெயர்கள் தான்
இந்த Foundation க்கு வைக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் ஒருபகுதி பணம் இந்த
Foundation க்கு செல்கிறது. அதன் மூலம்
வயதான/ஊனமுற்றவர்களுக்கு உதவிகள்
அளிக்கப்படுகின்றது!
உதவிகளை பலருக்கும் தெரிந்த
நிலையில் செய்யும் பல நடிகர்களுக்கு
மத்தியில் ‪#‎அஜித்‬ மாதிரி சில நடிகர்கள்
தான் வைத்திருக்கும்
பவுண்டேஷன்களை கூட
வெளிப்படுத்திக் கொள்ளாமல் உதவிகள்
செய்கிறார்கள்!!!
தினம் தினம் ஏதாவது ஒரு விஷயம்
உனக்கு ரசிகனாக இருப்பதை பெருமை
படுத்திக் கொண்டுதான் இருக்கிறது!
தல போல வருமா? தல தலதான்!!
நம்ம தல யோட இந்த நல்ல செயல்
பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன்
பகிருங்கள்

No comments:

Post a Comment