Sunday, September 13, 2015

இரவு நேரங்களில் காதலனுடன் ஊர் சுற்றும் த்ரிஷா!


கடந்த சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் மற்றும் தொழில் அதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்து நிச்சயதார்த்தோடு முறித்து கொண்ட த்ரிஷா மீண்டும் காதல் வயபட்டுளார் அவர் புது காதலர் அல்ல மறிந்த காதல் மீண்டும் மலர ஆரம்பித்துள்ளது கடந்த சில வருடங்களாக த்ரிஷா நடிகையும் இரண்டெழுத்து உயரமான தெலுங்கு நடிகரும் முன்னாள் காதலர்களாக வலம் வந்தது அனைவருக்கும் தெரிந்ததே பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்வார்கள் என்று எதிபார்த்த நிலையில் தொழிலதிபரை மடக்கிக்கொண்டு தெலுங்கு நடிகரை கழட்டி விட்டார் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இந்த ஆண்டு இவர்கள் திருமணம் நடைப்பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தொழிலதிபருடனான திருமணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார் த்ரிஷா நடிகை.தற்போது திருமண நிச்சய முறிவுக்குப் பிறகு திரையுலகில் முன்பை விட பிஸியாக இருக்கிறார் மூணுஷா நடிகை. அதோடு தற்போது தன்னுடைய முன்னாள் காதலனான உயரமான தெலுங்கு நடிகருடனனான நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளாராம் நடிகை. தற்போது அவருடன் அடிக்கடி சுற்ற ஆரம்பித்துவிட்டதாக கோலிவுட் டோலிவுட் ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அனேகமாக முன்னாள் காதலன் இந்நாள் காதலனாக மாறிவிட்டார் என்றெல்லாம் கூடச் சொல்கிறார்கள் சமீபத்தில் ஹீரோயின் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தது. அப்போது தனது முன்னாள் காதலருடன் ஹீரோயின் படத்தின் ஹீரோயினான த்ரிஷா நடிகை இரவு நேரங்களில் சுற்றிக் கொண்டிருந்துள்ளார். அதை டோலிவுட் வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தகவலைப் பரப்பி விட்டுள்ளார்கள். மேலும் இதுவாது திருமணம் வரை செல்லுமா..? என்றும் முணுமுணுத்து வருகிறனர். 

No comments:

Post a Comment